ஐ.நா. தூதரை வாபஸ் பெற்ற இலங்கை

ஆனால் காஸா பகுதியில், இஸ்ரேலியப் படைகள் ஆக்கிரமித்ததை எதிர்த்து கருத்து தெரிவித்ததும், இலங்கை மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வை எதிர்ப்போருக்கு எதிராக நடந்து கொண்டதாலுமே இந்த நீக்கம் எனக் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐ.நா. அரங்கில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டவர் ஜெயதிலகே. மேலும், இந்தியாவுடன் நெருங்கிய உறவு கொள்ள வேண்டும் எனவும், 13வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இலங்கையின் பிரபல கல்வியாளரான ஜெயதிலகே, 1987ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் அமைக்கப்பட்ட வட கிழக்கு மாகாண அரசின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர்.
இந்த நிலையில் ஜெயதிலகேவை பதவியை விட்டு தூக்கியுள்ளது இலங்கை அரசு. இது இலங்கை அரசு குறித்த பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
-
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications