ஆலடி அருணா கொலை-விடுதலையானவர் கைது!
நெல்லை: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பிரமுகர், உரிமம் இல்லா துப்பாக்கி வைத்திருந்த காரணத்தால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கடந்த 2006 ம் ஆண்டு வாக்கிங் சென்ற போது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முக்கிய பிரமுகர் சிலரையும், ரவுடிகள் சிலரையும் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்துள்ள சிவலார்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் (30) என்பவரும் இந்த வழக்கில் கைதானார். பின்பு, விடுதலை செய்யப்பட்டார்.
இவரும் ஆலங்குளத்தை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (50) என்பவரும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டி, ஆலங்குளம் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இவர்கள் இருவரிடமும் சோதனை நடத்தினர்.
அப்போது உரிமம் இல்லா இரட்டை குழல் கைத்துப்பாக்கி ஒன்றை ஆறுமுகமும், நவநீதகிருஷ்ணனும் வைத்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் இன்ஸ்பெக்டர் பாண்டி கைது செய்தார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications