மேட்டூருக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு - நீர்மட்டம் 80 அடியாக உயர்வு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிக அளவில் நீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர் மட்டம் 80 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால் அங்கிருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வ்நது கொண்டுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 58 ஆயிரத்து 834 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர் மட்டம் 79.54 அடியாக இருந்தது.
பகல் 12 மணிக்கு 80.03 அடியை எட்டியது. அணைக்கு 57,480 கன அடி வீதம் தண்ணீர் வந்தது.
இன்னும் ஓரிரு நாளில் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் பாசனத்திற்காக அணை திறக்கப்படக் கூடும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications