நாராயணமூர்த்தி மகள் அக்ஷதாவுக்கு திருமணம்!

யார் இந்த அக்ஷதா?..
இந்திய ஐடி துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய இன்போஸிஸ் நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி தம்பதிகளின் மூத்த மகள்தான் அக்ஷதா மூர்த்தி.
தற்போது பெங்களூரில் படித்த இவர் இப்போது இருப்பது கலிபோர்னியாவில். சைட்ரியன் வென்சர்ஸ் எனும் பெயரில் இயங்கும் ஆரம்ப முதலீட்டு நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக உள்ளார். சர்வதேச அளவில் தரமான டெக்னாலஜி தொடர்புடைய நிறுவனங்களுக்கு உதவுவதுதான் இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். மேலும் டென்ட்ரிஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநராகவும் செயல்படுகிறார்.
இன்போஸிஸ் நிறுவனத்தில் இவருக்கு உள்ள பங்கு மட்டும் 1.41 சதவீதம். இந்த நிறுவனத்தில் அதிக பங்கு வைத்திருப்பவர்களில் அக்ஷதாவும் ஒருவர். இந்திய அளவில் அதிக சொத்துக்கு அதிபதியாக உள்ள பெண்களில் இவரும் ஒருவராம்.
ஆங்கிலம், கன்னடா, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளை நன்கு எழுதப் பேசத் தெரிந்த அக்ஷதா, தனது பழைய கல்லூரித் தோழரையே மணக்கிறார். ஆகஸ்ட் மாதம் பெங்களூரில் நடக்கிறது இந்தத் திருமணம். மற்ற விவரங்களை விரைவில் அறிவிப்பதாக சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications