பிரதமர்-சோனியா-சிதம்பரத்துக்கு நக்சல்கள் மிரட்டல்
ராஞ்சி: பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவோயிஸ்டுகள் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸத்தை நாட்டிலிருந்தே ஒழித்து விடுவேன் என்று கூறியுள்ளார். அது வெறும் கனவு. மாவோயிஸ்ட் இயக்கத்தை முடிப்பது என்பது இயலாத காரியம்.
ப.சிதம்பரத்திற்குத் தைரியம் இருந்தால் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வரட்டும் பார்க்கலாம்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட கதிதான் நேரும்.
ஜார்க்கண்ட் மாநில, காங்கிரஸ் தலைவர்கள் உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். கட்சியிலிருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை, ஜார்க்கண்ட் மாநில மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் அனூப்ஜி என்பவர் வெளியிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications