அழகிரி உதவி-பஞ்சாபிலிருந்து மதுரை வந்த உடல்
மதுரை: பஞ்சாபில் உயிரிழந்தவரின் உடலைக் கொண்டு வர பண வசதி இல்லாமல் தவித்த குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உதவிக்கரம் நீட்டி உடலை மதுரை கொண்டு வரச் செய்துள்ளார்.
மதுரை காளவாசல் பல்லவன் நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் கல்யாணசுந்தரம் (32). இவர் தன்னுடைய மனைவி ஜெயலட்சுமி பிரசவத்திற்காக
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர், நவாப்ஷெரீப் நகரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு கடந்த 9-ம் தேதி அழைத்து சென்றார். அங்கு பாம்பு கடித்து கல்யாணசுந்தரம் இறந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கல்யாணசுந்தரத்தின் உடலைமதுரைக்கு கொண்டு வர போதுமான வசதியில்லை என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் கதறி அழுதனர்.
இதனையடுத்து, மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் முயற்சியால் கல்யாணசுந்தரத்தின் உடல் ஜலந்தரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் கல்யாணசுந்தரத்தின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனால் அவரது உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரது தந்தை
தங்கராஜ் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
இதனை தொடர்ந்து கல்யாணசுந்தரம் உடல் மீண்டும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு போலீசார் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications