தமிழக எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு-தொகுதி மேம்பட்டு நிதி ரூ. 1.7 கோடி
Subscribe to Oneindia Tamil

இன்று சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் கூறுகையில்,
எம்எல்ஏக்களின் மாத ஊதியம், படிகள் ஆகியவை ரூ. 50,000 ஆக உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்குமான தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு ரூ. 1.7 கோடியாக உயர்த்தப்படுகிறது. இதுவரை இது ரூ. 1.5 கோடியாக இருந்தது.
எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் ரூ.8,000லிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தப்படுகிறது.
அதே போல மறைந்த எம்எல்ஏக்களி்ன் குடும்பத்தினருக்கான ஓய்வூதியம் ரூ. 5,000 ஆக உயர்த்தப்படும் என்றார்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications