இடைத் தேர்தல்-மனித நேயக் கட்சி போட்டியா?
சிவகாசி: இடைத் தேர்தல் போட்டியிடுவது குறித்து ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் மனித நேய மக்கள் கட்சியின் தலைமை செயற் குழுவில் முடிவு செய்யப்படும் என்று த.மு.மு.க மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜவாஹிருல்லா சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையை லோக்சபாவில் வைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அதே போன்று பாபர் மசூதி இடிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிய, அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கையையும் லோக்சபாவில்
தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஐந்து சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆலோசனை செய்ய, மனித நேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் முதல் தேதி அன்று சென்னையில் நடைபெறுகின்றது. அதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications