சத்யம்... கைநழுவிய ரூ.100 கோடி ரயில்வே கான்ட்ராக்ட்
பெங்களூர்: இந்திய ரயில்வேயின் ரூ.100 கோடி லோகோமோடிவ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் காண்ட்ராக்ட் சத்யம் நிறுவனத்தின் கை நழுநழுவிப் போய்விட்டது.
கடந்த ஜனவரியில் சத்யம் நிறுவனத்துக்கு இந்த காண்டிராக்டை வழங்கியது ரயில்வே. ஆனால் குறிப்பிட்ட தேதிக்குள் ரயில்வே எதிர்பார்த்த நிதி விவரங்களை சத்யம் நிறுவனம் அளிக்கத் தவறியதால் இந்த 100 கோடி ரூபாய் காண்டிராக்ட்டை ரத்து செய்துள்ளது ரயில்வே.
இப்போது இந்த ஒப்பந்ததைப் பெற விப்ரோ உள்ளிட்ட போட்டி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக ரயில்வே நிர்வாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில்வே நிர்வாகம் இதுபோல மேலும் பல காண்ட்ராக்ட்களைத் தரவுள்ளது. மொத்தம் ரூ.2000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தங்களைப் பெற கடும் போட்டி நிலவுகிறது இன்போஸிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களுக்குள்.
இப்போதைய ஒப்பந்தத்திலிருந்து விலக்கப்பட்டதன் மூலம், இனி வரும் ரயில்வே ஒப்பந்தங்களைப் பெறுவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது சத்யம் நிறுவனத்துக்கு.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications