இலங்கைக்கு இந்தியா துணை போக கூடாது-திருமா
டெல்லி: எங்கள் உணர்வுகளை காயப்படுத்தி விட்டு தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்து விடும் கொடுமைகளுக்கு இந்தியா துணை போகக் கூடாது என்று நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசுகையில்,
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இணையான வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் இந்திய அரசு ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட் மக்கள் வளர்ச்சிப் பாதையில் பின்தங்கும் வகையில் செய்ல்படக் கூடாது.
ஜாதிய வன்கொடுமைகளையும், பெண்களுக்கு எதிரான அநீதிகளையும் நாம் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது.
இன்னும் மின்சாரத்தையே காணாத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன என்பதை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது. இத்தகைய அடித்தட்டு மக்களின் இன்னல்களை களைய, நிதியமைச்சர் எடுத்துள்ள முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.
தமிழ் பேசும் இந்தியர்களை இந்திய குடிமக்களாக இந்திய அரசு கருதுகிறதா, இல்லையா?. தமிழர்களை இந்திய குடிமக்களாக நீங்கள் கருதுவது உண்மையானால் எங்கள் கோரிக்கைகளை நீங்கள் ஏற்க வேண்டும்.
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க இந்தியா முன்வர வேண்டும். எங்கள் உணர்வுகளை காயப்படுத்தி விட்டு தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்து விடும் கொடுமைகளுக்கு இந்தியா துணை போகக் கூடாது என்றார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications