தி.க. நடத்திய சூரிய கிரகண சிற்றுண்டி விருந்து!

மக்களிடம் அறியாமையை போக்குவதற்காக இந்த நிகழ்ச்சியை திராவிட கழகம் ஏற்பாடு செய்திருந்தது.
இன்று காலை சூரிய கிரகணம் நிகழ்ந்தபோது தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தினர் நடத்திய இந்த விருந்தில் ஆயிரக்கணக்கானோர் சிற்றுண்டி அருந்தினர்.
சென்னையில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இன்று காலை 6.15 மணிக்கு நடந்த விருந்து நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி சிற்றுண்டி சாப்பிட்டார்.
அதே போல வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பாலிடெக்னிக், திருச்சி கல்வி வளாகம், ஜெயங்கொண்டம் பெரியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய தி.க நடத்தும் கல்விக் கூடங்களிலும் இன்று சூரிய கிரகணத்தின்போது மாணவ- மாணவிகள் திறந்த வெளியில் சிற்றுண்டி சாப்பிட்டனர்.
குமரியில்..
அதே போல சூரிய கிரகணத்தின்போது சாப்பிட கூடாது என்று கூறுவது தவறு என்பதை உணர்த்து வகையில் சுற்றுலா பயணிகள் சாப்பிட அறிவியல் இயக்கம் சார்பில் கன்னியாகுமரியில் கேக், பிஸ்கட்கள் வழங்கப்பட்டன. இதை நூற்றுக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியோடு வாங்கி உண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications