மீண்டது கனடா பொருளாதாரம்!-மத்திய வங்கி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
ஒட்டாவா: பொருளாதார மந்த நிலையிலிருந்து தங்கள் நாடு மீட்சி அடைந்துவிட்டதாக கனடா அறிவித்துள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கி இதனை அதிகாரப்பூர்வமாக நேற்று தெரிவித்தது.
கடந்த 9 மாதங்களாக பெரும் பின்னடைவைச் சந்தித்து வந்த தங்கள் நாட்டு தொழில்துறை இப்போது, மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி இருப்பதாகவும், இந்தக் காலாண்டில் பொருளாதாரம் 1.3 சதவிகிதம் விரிவாக்கம் பெற்றிருப்பதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து கனடா மத்திய வங்கியின் கவர்னர் மார்க் கார்னே கூறுகையில், இந்த நிலை நீடிப்பதும், மீண்டும் வீழ்ச்சிக்குத் திரும்புவதும் அரசின் நடவடிக்கைகளில்தான் உள்ளது என்றும், எந்த அளவு நிதிச் சலுகைகளை கனடா அரசு தருகிறதோ, அதற்கேற்பத்தான் இந்த வளர்ச்சி நீடிப்பதும் வீழ்வதும் என்றார்./
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications