ரூ. 15,560 கோடியிலான 15 சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

பப்ளிக் - பிரைவேட் ஒத்துழைப்பு (பிபிபி) மூலம் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படும். மொத்தம் 11 மாநிலங்களில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இதுதொடர்பான அனுமதியை மத்திய நிதித்துறை செயலாளர் அசோக் சாவ்லா தலைமையிலான அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்பு திட்ட அனுமதிக் கமிட்டி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கோவாவில் பிஓடி முறையில், தேசிய நெடுஞ்சாலை 17ல், ரூ. 2078 கோடி மதிப்பில் 4 மற்றும் 6 வழிச் சாலைகள் அமைக்கப்படும்.
மகாராஷ்டிர மாநிலத்தில், புனே - சதாரா பிரிவில் தேசிய நெடுஞ்சாலை 4ல் 6 வழிப் பாதை ரூ. 1724 கோடி செலவில் உருவாக்க்படும்.
குஜராத் மாநிலத்தில், சமகியாலி - காந்திதாம் பிரிவில் ரூ. 805 கோடி மதிப்பில் புதிய 6 வழிப் பாதை உருவாக்க்படும்.
இதேபோல ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மீதம் உள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படவுளளன.
இந்தப் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவிலலை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications