டெல்லி-மும்பை விமானத்தில் பீதி-கடத்த முயன்ற 'தீவிரவாதி'!

ஆனால், அவர் மீது பாய்ந்த பிற பயணிகள் அவரை அடக்கினர். விமானம் தரையிறங்கியதும் போலீசார் அவரிடம் விசாரணையில் அவர் மன நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
டெல்லியிலிருந்து விமானம் கிளம்பிய ஒன்றரை மணி நேரத்தில் சஞ்சய் மாலிக் (30) என்ற பயணி எழுந்து தன்னிடம் இருந்த ஒரு ஜூஸ் பாக்கெட்டை தனது கர்ச்சீப்பால் சுற்றிக் கொண்டு அது ஒரு வெடிகுண்டு என்றும், விமானத்தைக் கடத்தப் போவதாகவும் நான் ஒரு பாகிஸ்தான் தீவிவராதி என்றும் கத்தினார்.
இதைப் பார்த்து பீதியடைந்த பிற பயணிகள் அவர் மீது பாய்ந்து அப்படியே அமுக்கினர். பின்னர் அவரிடம் விமான சிப்பந்திகள் பேசி அமைதிப்படுத்திவிட்டு கையிலிருந்த பாக்கெட்டை வாங்கினர். அது வெறும் ஜூஸ் பாக்கெட் தான்.
இது குறித்து பைலட் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தரவே விமான நிலையத்தில் போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
விமானம் தரையிறங்கியதும் அவரை போலீசார் விமானத்துக்குள் வந்து இழுத்துச் சென்று விசாரணை நடத்தினர். இவனிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications