ஸ்ரீவைகுண்டம் இந்திய கம்யூ. வேட்பாளர் தனலட்சுமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜி.தனலட்சுமி போட்டியிடுகிறார்.
இத் தகவலை அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
இடைத் தேர்தலில் பர்கூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் இந்திய கம்யூனி்ஸ்ட் போட்டியிடுகிறது. இதில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கட்சியின் நீண்ட நாள் உறுப்பினரான ஜி.தனலட்சுமி போட்டியிடுவார்.
பர்கூர் தொகுதிக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications