இந்து ஆசிரியர் ராமுக்கு எதிராக போஸ்டர்கள்- பரபரப்பு
Subscribe to Oneindia Tamil

புரட்சிகர இளைஞர் முன்னணி என்ற பெயரில் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்களில், சிங்கள கைக்கூலி தமிழ் இன எதிரி, இந்து ராமே தமிழகத்தை விட்டு ஓடு.
ஈழத் தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்கும் ராஜபக்சே வதைமுகாம்களை நியாயப்படுத்தும் இந்து ராம் போன்ற கும்பலை விரட்டியடிப்போம்.
ஈழத் தமிழருக்கு அகதி முகாம்கள் அல்ல தமிழ் ஈழமே தீர்வு என போராடுவோம் என்று கூறப்பட்டிருந்தது.
சிங்கள அரசு அமைத்துள்ள மின் வேலி கம்பிகளால் சூழப்பட்டுள்ள முகாம்களை, தமிழகத்தின் அகதிமுகாம்களை விட இலங்கை அரசின் ராஜபக்சே அமைத்துள்ள அகதி முகாம்கள் சிறப்பாக உள்ளதாக இந்து நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.
இதைக் கண்டித்தே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications