தமிழகத்தில் 9 புதிய தாலுகாக்கள்!
கன்னியாகுமரி: தமிழகத்தில் 9 புதிய தாலுகாக்கள் உருவாக்கப்படவுள்ளன.
தமிழக வருவாய் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் பெரியசாமி கன்னியாகுமரியில் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9 புதிய தாலுகாக்களை உருவாக்கப்படும்.
நிலமற்ற ஏழை-எளிய விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 2.10 லட்சம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.68 லட்சம் ஏழை விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 6.20 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுனாமியால் பாதிக்கப்பட்ட 13 கடலோர மாவட்டங்களில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இதுவரை 52,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பெரம்பலூர், அரியலூரில் கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.25 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டப்படும்.
எம்எல்ஏக்கள் சென்னையில் வீட்டும னை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார் என்றார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications