இரண்டாம் நிலை நகரங்களைக் குறிவைக்கும் இன்போஸிஸ்!
திருச்சி: ஐடி ஜாம்பவான் இன்போஸிஸ் நிறுவனம் அடுத்ததாக இரண்டாம் கட்ட நகரங்களை குறிவைத்து தீவிரமாகக் களமிறங்குகிறது.
ஏற்கெனவே சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்கள் தவிர, மைசூர், மங்களூர், புவனேஷ்வர் போன்ற நகரங்களிலும் இன்போஸிஸ் அலுவலகங்களைத் திறந்துள்ளது.
இப்போது இதேபோன்ற நகரங்கள் பலவற்றில் இன்போஸிஸ் கிளைகளைத் திறக்கும் முயற்சியில் உள்ளதாக இன்போஸிஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.
இன்று சிஐஐயின் திருச்சி கூட்டம் ஒன்றில் பேசிய அவர், ஐடி நிறுவனங்களின் மந்தநிலை விரைவில் நீங்கும் அறிகுறி தெரிவதாகக் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டில் ஐடி துறை முழு வீச்சில் மீண்டும் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் இன்போஸிஸ் ஒரு வாடிக்கையாளரைக் கூட இழக்கவில்லை என்றும், ஆனால் சற்று வருவாய் இழப்பு ஏற்பட்டது மட்டும் உண்மை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications