5 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் 10 நாள் தேர்தல் பிசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் தலா 2 நாள் வீதம் 10 நாள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆகஸ்டு 4, 5 ம் தேதிகளில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும் 6, 7 தேதிகளில் கம்பத்திலும். 8, 9 தேதிகளில் இளையான்குடியிலும் 12, 13 தேதிகளில் தொண்டாமுத்தூரிலும். 14, 16 தேதிகளில் பர்கூரிலும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார் என்று அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவாரா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
More From
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications