போலி வாக்காளர்-மதிமுக மாஜி மா.செவுக்கு வாரண்ட்!
குளித்தலை: போலி வாக்காளர் சேர்ப்பு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாத மதிமுக முன்னாள் கரூர் மாவட்டச் செயலாளருக்கு குளித்தலை நீதிமன்றத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு குளித்தலை சட்டசபை தொகுதியில் புதிய வாக்காளர் சேர்ப்பு பணி நடைபெற்றது. அப்போது, போலி வாக்காளர்களை சேர்த்ததாக, அப்போது பொறுப்பில் இருந்த
மதிமுக கரூர் மாவட்டச் செயலாளர் ராமசாமி, அதிமுக கரூர் மாவட்டச் செயலாளர் ராஜா பழனிசாமி, திருச்சி புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் பரஞ்சோதிஆகியோர் மீது தொகுதி தேர்தல் அலுவலராக இருந்த அப்போதைய குளித்தலை ஆர்.டி.ஓ கணேசன் வழக்குப் பதிவு செய்தார்.
இந்த வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், மதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த இராமசாமி மட்டும் ஆஜராகவில்லை.
மேலும், கடந்த மாதம் 30ம் தேதி நடந்த விசாரணையிலும், நேற்று ( 27ம் தேதி ) நடந்த விசாரணையிலும் இராமசாமி ஆஜராகாததால், அடுத்த விசாரணைக்கு அவரை ஆஜர்படுத்த குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் வாரண்ட்
பிறப்பித்தார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள இராமசாமி, கடந்த மே மாதம் திமுகவில் இணைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications