பெண் தியாகியின் நிலத்தை அபகரித்த ஏட்டு!

செங்கோட்டை சேர்வைக்காரன் புதுத் தெருவை சேர்ந்தவர் கோதையம்மாள் (86). சுதந்திர போராட்ட தியாகியான இவர் மக்கள் குறை தீர்க்கும் நாளில் கலெக்டர் ஜெயராமனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது தந்தையும், தியாகியுமான அழக்கப்பிள்ளை செங்கோட்டை திருவிதாங்கூர் மகாராஜாவிடம் பணி்யாற்றினார். அதற்காக ஊதியமாக, மானியமாக பெற்ற நிலம் எனது தந்தை பெயரில் உள்ளது. தாசில்தார் வழங்கிய பட்டா, அரசு ஆவணங்களிலும் எனது தந்தை பெயரில்தான் நிலம் உள்ளது.
செங்கோட்டை தாலுகா கீழுர் கிராமத்தில் உள்ள இந்த நிலத்தை குற்றாலத்தில் போலீசாக பணியாற்றும் மாரியப்பத் தேவர் என்பவர் வேலி போட்டுள்ளார். இதுகுறித்து கேட்டால் மிரட்டுகின்றனர்.
போலி ஆவணம், நில மோசடி மூலம் எனது நிலத்தை ஆக்ரமிப்பு செய்து அதில் உள்ள மரங்களை வெட்டி விட்டனர். எனவே இதுதொடர்பாக அரசு ஆவணங்களை ஆய்வு செய்து நிலத்தை மீட்டு தருவதுடன் எனக்கும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவில்லை எனில் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் தியாகி கோதையம்மாள் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications