நைஜீரியாவில் தலிபான்கள் தாக்குதலில் 150 பேர் பலி

தலிபான்களைப் போலவே நைஜீரியாவிலும் ஒரு குழு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இவர்கள் தங்களது அமைப்புக்கு நைஜீரிய தலிபான்கள் என்றே பெயர் வைத்துள்ளனர்.
இந்த அமைப்பினர் இன்னொரு முஸ்லீம் பிரிவினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கம்போரு -நகலா என்ற நகரில் கடந்த 2 நாட்களாக இவர்கள் பெரும் தாக்குதலில் இறங்கியுள்ளனர். இதில் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று போர்னோ மாகாணத்தில் உள்ள மைதுகுரி என்ற இடத்தில் போலீஸ் தலைமையகத்தை தீவைத்து எரித்து விட்டனர்.
பாச்சி, யோபே என்ற இடத்தில் போலீஸாருடன் தலிபான்கள் மோதினர். இதில் ஐந்து போலீஸார் கொல்லப்பட்டனர். தலிபான்கள் தரப்பில் 65 பேர் உயிரிழந்தனர்.
சுங்கத்துறை அலுவலகத்திற்குள் புகுந்து தீவைத்து எரித்த தலிபான்கள் அங்கு வேலை பார்த்து வந்த ஒரு என்ஜீனியரை தொண்டையை கிழித்து கொடூரமாகக் கொலை செய்து விட்டுத் தப்பினர்.
தலிபான்களின் அட்டகாசத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications