அதிபர் தேர்தல்-இப்போதே தயாராகும் சாரா பாலின்
Subscribe to Oneindia Tamil

துணை அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி் சார்பில் போட்டியிட்டவர் சாரா பாலின். தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது.
அலாஸ்கா மாநில ஆளுநராகவும் இருந்து வந்த சாரா பாலின், அடுத்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதற்காக தயாராகும் வகையில், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அவர் அறிவித்தார்.
அதன்படி தற்போது தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கு.
சாரா பாலினுக்கு ஆளுநர் மாளிகையில் வழியனுப்பு விழா நடந்தது. அதில் பேசிய பாலின், தொடர்ந்து அலாஸ்கா மக்களுக்காகப் பாடுபடுவேன் என்றார் பாலின்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications