ஹூண்டாய் ஸ்டிரைக் ஓவர்!
சென்னை: ஹூண்டாய் மோட்டார்ஸ் தொழிலாளர் யூனியன் மற்றும் ஹூண்டாய் நிர்வாகம் இடையே உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள முன்வந்துள்ளனர் தொழிலாளர்கள்.
சம்பள உயர்வில் உடன்பாடில்லாததால் உள்ளிருப்புப் போராட்டத்தை கடந்த சில தினங்களை மேற்கொண்டு வந்தது சிஐடியூ ஆதரவு பெற்ற ஹூண்டாய் மோட்டார்ஸ் தொழிலாளர் யூனியன். இந்தப் பிரச்சினை சுலபத்தில் தீராததால் கதவடைப்பு முடிவை அறிவிக்கப் போவதாக நேற்று தெரிவித்தது ஹூண்டாய் நிர்வாகம்.
அதற்குள் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் நிர்வாகத்துக்கும் நேற்று உடன்பாடு கையெழுத்தானது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஹூண்டாய் நிர்வாக இயக்குநர் எச்எஸ் லீம், பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்தது என்றும், இனி இத்தகைய சூழல் ஏற்படாது என்றும் கூறினார். இந்த விஷயத்தில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் நீக்கப்பட்ட தொழிலாளர்களில் உடனடியாக 20 பேரை பணியில் சேர்த்துக் கொள்ள நிர்வாகம் சம்மதித்துள்ளதாக தொழிலாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications