துபாயிலிருந்து சென்னை வந்த தொழிலாளிக்கு ஸ்வைன்
சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு வந்த கட்டிட தொழிலாளிக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். இதற்காக கடந்த 4 மாதங்களாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய-மாநில அரசுகளின் டாக்டர்கள் குழு 24 மணி நேரமும் பயணிகளிடம் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந் நிலையில் துபாயில் இருந்து வந்த கடலூரை சேர்ந்த பெரியசாமி (32) என்ற கட்டட தொழிலாளிக்கு கடுமையான சளி மற்றும் காய்ச்சலுடன் பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தது.
இதையடுத்து அவர் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சளி, ரத்த மாதிரிகள் டெல்லியில் உள்ள மத்திய மருத்துவ பரிசோதனைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
பரிசோதனை முடிவைப் பொறுத்து அவருக்கு சிகிச்சை தீவிரமாக்கப்படும்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications