அதிமுகவிலிருந்து எஸ்.வி.சேகர்-அனிதா ராதாகிருஷ்ணன் நீக்கம்
Subscribe to Oneindia Tamil

இதி்ல் எஸ்.வி.சேகர் நீண்ட நாட்களாகவே அதிமுகவில் அதிருப்தியோடு இருந்து வருகிறார். திமுகவினருடன் நெருக்கம் காட்டி வரும் அவர் முதல்வர் கருணாநிதியை சந்திப்பது, துணை முதல்வருடன் பொது நிகழ்ச்சிகள் பங்கேற்பது என்று ஜெயலலிதாவை வெறுப்பேற்றி வந்தார்.
சமீபத்திய சட்டமன்றக் கூட்டத் தொடரில் கிட்டத்தட்ட திமுக எம்எல்ஏ போலவே செயல்பட்டார். சமீபத்தில் தென் மாவட்டங்களுக்கு வந்த அவர் கறுப்பு-சிவப்பு உடையில் வந்து அதிமுகவினருக்கு அதிர்ச்சியூட்டினார்.
இந் நிலையில் அவரையும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனையும் கட்சியை விட்டு நீக்கியுள்ளார் ஜெயலலிதா.
அனிதாவின் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் பதவியே நேற்று ஜெயலலிதா பறித்தார். இதையடுத்து அவர் திமுகவில் இணையப் போவதாக தகவல்கள் வரும் நிலையில் அவரை கட்சியை விட்டு கட்டம் கட்டியுள்ளார் ஜெயலலிதா.
More From
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications