கைகோர்த்தன யாகூ-மைக்ரோசாப்ட்!
Subscribe to Oneindia Tamil

இதன்மூலம் யாகூவின் சர்ச் என்ஜினை இனிமேல் மைக்ரோசாப்ட் கையாளும். அதே நேரத்தில் யாகூ மற்றும் மைக்ரோசாப்டின் பிங் சர்ச் என்ஜினுக்கான உலகம் தழுவிய விளம்பரப் பணிகளை யாகூ கையாளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் இன்று யாகூ தலைமை செயல் அதிகாரி கரோல் பர்ட்ஸ், மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பார்மர் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் இன்டர்நெட் விளம்பர வருவாயில் கூகுளுக்கு கடும் போட்டி கொடுக்க இந்த இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. முதலில் யாகூவை வாங்க மைக்ரோசாப்ட் முயன்றது குறி்ப்பிடத்தக்கது. அந்த முயற்சி தோல்வியடைந்ததால் இரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications