பர்கூர் - தேமுதிக வேட்பாளர், மாற்று வேட்பாளர் வேட்பு மனுக்கள் தள்ளுபடி

ஐந்து சட்டசபை தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பி மொத்தம் 120 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
பர்கூரில்...
பர்கூர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட மனு செய்திருந்த வேட்பாளர் சந்திரனின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த சுந்தரராஜன் மனுவும் தள்ளுபடியாகி விட்டது.
இதனால் தேமுதிக வட்டாரம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி விளக்குகையில் இரு மனுக்களும் முறையாக பூர்த்தி செய்யப்படாத காரணத்தால்தான் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
பர்கூர் தொகுதியில் மொத்தம் 17 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
கம்பத்தில்...
கம்பம் தொகுதியில் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 17 மனுக்கள் ஏற்கப்பட்டன.
இளையாங்குடியில் ...
இளையாங்குடியில் தாக்கலாகியிருந்த 17 மனுக்களில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 7 மனுக்களும் ஏற்கப்பட்டன.
ஸ்ரீவைகுண்டத்தில் ...
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 22 மனுக்களில் 11 மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ள 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தொண்டாமுத்தூரில் ...
தொண்டாமுத்தூர் தொகுதியில், மொத்தம் 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications