தங்கம் விலை திடீர் சரிவு! சவரனுக்கு ரூ.200 குறைவு!!
Subscribe to Oneindia Tamil

கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை கணிக்க முடியாத அளவு மாறுதல்களுக்கு உள்ளாகி வருகிறது.
ஒருநாள் விலை ஏறுவதும், மறுநாள் குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1,395-க்கும், பவுன் ரூ.11,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் இந்த விலையில் நேற்று மிகப்பெரிய மாற்றம் காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து, 1,370-க்கு விற்பனை செய்யப்பட்டது. பவுன் நேற்று முன்தினத்தை விட நேற்று ரூ. 200 குறைந்து ரூ.10,960-க்கு விற்பனையானது.
தங்கத்தின் இந்த அதிரடி விலை குறைவு பெண்களுக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பல நகைக் கடைகளில் பிற்பகலுக்கு மேல் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் காணப்பற்ற நெகிழ்ச்சித்தன்மையே இந்த திடீர் விலைக் குறைப்புக்குக் காரணமாகும்.
More From
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications