பணவீக்கம் மேலும் சரிவு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவின் பணவீக்க விகிதம் மேலும் சரிந்து மைனஸ் -1.54 ஆகிவிட்டது.
அதே நேரம் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பருப்பு மற்றும் பழ வகைகள் கடுமையான விலை உயர்வைச் சந்தித்துள்ளன.
ஜூலை 11 -ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் -1.17 ஆக இருந்தது. ஆனால் கடந்த ஜூலை 18-ம் தேதியோடு முடிந்த வாரத்துக்கான மொத்த விலைக் குறியீட்டெண் கணக்குப்படி இதில் மேலும் சரிவு ஏற்பட்டு -1.54 சதவிகிதமாகிவிட்டது பணவீக்கம்.
இந்த வாரத்தில் கனிமத் துறைப் பொருட்களில் 16.8 சதவிகித வீழ்ச்சி காணப்பட்டாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையில் 3 சதவிகித தொடர் உயர்வு காணப்படுகிறது.
விமான எரிபொருளுக்கான விலை கடந்த வாரம் 7 சதவிகிதம் குறைந்து காணப்பட்டது.
இந்திய பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக மைனஸில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications