அனில் அம்பானி கோரிக்கை: சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

இதுதொடர்பாக அனில் அம்பானி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், இறுதி விசாரணை நடைபெறும் தேதியை, செப்டம்பர் 1 அன்று முடிவு செய்வதாகக் கூறியுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது உச்சநீதிமன்றத்தின் முன் உள்ளது என்பதால் இறுதி விசாரணையை செப்டம்பர் முதல் தேதியன்று நடத்த வேண்டும் என்று அனில் அம்பானியின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால் முகேஷ் அம்பானியின் ஆர்ஐஎல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இறுதி விசாரணையை செப்டம்பர் முதல் தேதி நடத்துவதில் என்ன பொது நலம் உள்ளது?' என்று கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு விரைவில் வரவேண்டும் என்று மத்திய அரசும் விரும்புவதாக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
ஆனால் முதல் தேதியன்று இறுதி விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற அனில் அம்பானி தரப்பின் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. ஆனால் இறுதி விசாரணை எப்போது நடக்கும் என்பதை வேண்டுமானால் செப்டம்பர் முதல் தேதி முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications