5 தொகுதிகளில் 121 பேர் வேட்பு மனு தாக்கல் - இன்று பரிசீலனை
சென்னை: இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் 121 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு, வருகிற 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
5 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல், கடந்த 15-ந் தேதி தொடங்கியது. நேற்று மாலை 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.
5 தொகுதிகளிலும் மொத்தம் 121 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தொண்டாமுத்தூரில் அதிகபட்சமாக 34 பேரும், பர்கூரில் 24 பேர், கம்பத்தில் 23 பேர், ஸ்ரீவைகுண்டத்தில் 22 பேர், இளையாங்குடியில் 18 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெறுகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications