14 சென்னை இன்ஸ்பெக்டர்கள் தென் மாவட்டங்களுக்கு அதிரடி மாற்றம்
சென்னை: சென்னை மாநகரக் காவல்துறையில் பணியாற்றி வந்த 14 இன்ஸ்பெக்டர்கள், அதிரடியாக மதுரை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால், போலீஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் நிலவுகிறது.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்கள், அவர்கள் வகித்து வந்த பழைய பதவி, புதிய பதவி விவரம் வருமாறு..
எம்.சி கிறிஸ்டோபர் - திருவொற்றியூர் கிரைம் - வடக்கு மண்டலம்
ஜி.ரவிசங்கர் - புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு - வடக்கு மண்டலம்
ஸ்ரீகாந்த் - கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு - கன்னியாகுமரி மாவட்டம்
எஸ்.சந்தியாகு - திரு.வி.க.நகர் சட்டம் ஒழுங்கு - ரயில்வே
முத்துக்குமார் - அரசினர் தோட்டம் சட்டம் ஒழுங்கு - தென் மண்டலம் (மதுரை)
எஸ்.பாண்டியன் - பெரியமேடு சட்டம் ஒழுங்கு - மத்திய மண்டலம் (திருச்சி)
ஆர்.விமலன் - வடபழனி சட்டம் ஒழுங்கு - ரயில்வே
எஸ்.லட்சுமணன் - மத்தியக் குற்றப்பிரிவு - தென் மண்டலம் (மதுரை)
கே.பொன்னுச்சாமி - வடபழனி குற்றப்பிரிவு - திருச்சி நகரம்
மணவாளன் - ஏழுகிணறு சட்டம் ஒழுங்கு - வடக்கு மண்டலம்
மணிவண்ணன் - வடக்கு கடற்கரை சட்டம் ஒழுங்கு - வடக்கு மண்டலம்
ஆர்.சரவணன் - வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கு - தென் மண்டலம் (மதுரை)
அசோகன் - அடையாறு சட்டம் ஒழுங்கு - வடக்கு மண்டலம்
வைரவன் - சைதாப்பேட்டை சட்டம் ஒழுங்கு - தென் மண்டலம் (மதுரை)
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்களுக்கு அந்தந்த மண்டல ஐஜிக்கள் பணிகளை ஒதுக்குவார்கள்.
சென்னை இன்ஸ்பெக்டர்கள் வெளி மாநிலங்களுக்கு குறிப்பாக கன்னியாகுமரி வரை தூக்கி அடிக்கப்பட்டுள்ளது சென்னை மாநகர காவல்துறையினர் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications