பிளாக் தண்டர் ரிசார்ட்டில் ஆக. 2ல் பாஜக மாநில இளைஞரணி செயற்குழு
Subscribe to Oneindia Tamil
கோவை: மேட்டுப்பாளையத்தில் ஆகஸ்ட் 2 ம் தேதி அன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி கூட்டம் நடைபெற உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் செயற்குழு கூட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டர் ரிசார்ட்டில் வரும் ஆகஸ்ட் 2 ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் கோபக்குமார் தலைமை தாங்குகிறார். பொறுப்பாளர் ஜி.கே.எஸ். செல்வகுமார் முன்னிலை வகிக்கிறார்.
மாநில அமைப்பு செயலாளர் மோகன்ராஜுலு, தேசிய இளைஞர் அணி செயலாளர் ராகவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளனர்.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, மாநில இளைஞர் அணி மாநாடு, சட்டமன்ற இடைத் தேர்தல் பிரசார வியூகம் போன்றவைகள் குறித்து விவாதித்து முக்கிய
முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
More From
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications