இடைத்தேர்தல்: தேமுதிகவுக்கு முரசு சின்னம் இல்லை?

இதையடுத்து தேமுதிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் முரசு சின்னம் ஒதுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அந்தக் கட்சி முரசு சின்னத்தில் போட்டியிட்டது.
அதே போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மக்களவைத் தேர்தலி்ல் நட்சத்திர சின்னம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும், இதனால் தேமுதிக, விடுதலை சிறுத்தை கட்சிகளை பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளாகவே கருத வேண்டும் என்றும் இடைத் தேர்தல் நடக்கவுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கும் மத்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து சுற்றறிக்கை வந்துள்ளது.
இதனால் இடைத் தேர்தலில் தேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்கு ஏதாவது ஒரு சுயேட்சை சின்னமே ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
இடைத் தேர்தல் வேட்பாளர் இறுதிப்பட்டியல் நாளை மறுநாள் அறிவிக்கப்படும். அன்று மாலை தான் சின்னங்கள் ஒதுக்கப்படும்.
அப்போது தான் தேமுதிக வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்படுமா அல்லது 5 தொகுதிகளிலும் வெவேறு சுயேட்சை சின்னங்கள் ஒதுக்கப்படுமா என்பது தெரியும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications