மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட காம்ப்ளி திட்டம்

சமீபத்தில் தனது பள்ளித் தோழரும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருமான சச்சின் குறித்து சர்ச்சையான கருத்தை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் காம்ப்ளி.
இந்த நிலையில் அரசியல் பிரவேசம் குறித்து அவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டி..
கேள்வி - நீங்கள் லோக் பாரதி என்ற கட்சியின் துணைத் தலைவராக உள்ளீர்கள். வருகிற மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?
காம்ப்ளி - மக்களுக்கு மாற்றம் தேவை. நாட்டுக்கு மட்டுமல்லாது மகாராஷ்டிராவுக்கும் ஒரு மாறுதல் தேவைப்படுகிறது.
கேள்வி - கஞ்சூர்மார்க் தொகுதியிலிருந்து போட்டியிடுவீர்களா?
காம்ப்ளி - அது மக்களின் விருப்பத்தைப் பொறுத்தது. நிச்சயம் அவர்களுக்காக நான் போராடுவேன். இந்தத் தொகுதிதான் என்று இல்லை. எந்தத் தொகுதி மக்களுக்காகவும் நான் போராடக் கூடியவன் என்றார் காம்ப்ளி.
சமீபத்தில்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன் உ.பி. மாநில லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். அந்த வரையில் மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு காம்ப்ளி எம்எல்ஏ ஆவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications