பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இல.கணேசன் 5 நாள் பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் 5 நாள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
பாஜகவும் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடுகிறது. ஐந்து தொகுதிகளிலும் அவர்கள் தனித்துப் போட்டியிடுகிறார்கள்.
தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் ஐந்து நாள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
ஆகஸ்டு 8-ம் தேதி தொண்டாமுத்தூரிலும், 9-ம் தேதி பர்கூரிலும், 10-ம் தேதி இளையாங்குடியிலும், 11-ம் தேதி கமபத்திலும், 12-ம் தேதி ஸ்ரீவைகுண்டத்திலும் பிரசாரம் செய்யவுள்ளார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications