ஸ்ரீவைகுண்டம் சிபிஐ வேட்பாளர் தனலட்சுமி பிரசாரத்தைத் தொடங்கினார்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் இந்திய கம்யூ வேட்பாளர் தனலட்சுமி பிரச்சாரம் தொடங்கினார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் சிபிஐ சார்பில் போட்டியிடும் தனலட்சுமி நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார்.
தேசிய கட்டுபாட்டு குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவோடு தூத்துக்குடி நாசரேத் டயோசீஸ் பேராயர் ஜெபசந்திரனிடம் ஆசி பெற்றார்.
அதன் பின் தொகுதியில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள், சமுதாய பிரமுகர்களை சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்கும்படியும் கேட்டு கொண்டார்.
ஸ்ரீவைகுண்டத்தில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர் தனலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆண் வேட்பாளர்களுக்கு நிகராக பம்பரம் போல விறுவிறுப்பான பிரசாரத்தை தொடங்கி விட்டார் தனலட்சுமி.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications