தங்கம் விலை கிடுகிடு உயர்வு - ஒரே நாளில் ரூ.112 அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. இன்று ரூ. 112 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவும், அவ்வப்போது இறங்குவதாகவும் உள்ளது.
இன்று ஒரு சவரனுக்கு ரூ. 112 அதிகரித்து ரூ. 11,056 ஆக இருந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ. 1382 ஆக இருந்தது.
வழக்கமாக ஆடி மாத காலத்தில் விலை குறையும். ஆனால் தற்போது விலை உயர்ந்து வருவதாலும், நிலையற்றதாக உள்ளதாலும் வியாபாரிகளும் சரி, தங்கம் வாங்க நினைப்போரும் சரி குழப்பத்தில் உள்ளனர்.
இந்த ஏற்ற இறக்கம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் எனக் கருதப்படுகிறது.
More From
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications