பாக். சிறையில் வாடும் சரப்ஜித்தின் குடும்பத்தினர் ராஜ் தாக்கரேவுடன் சந்திப்பு
மும்பை: பாகிஸ்தான் சிறையில் மரண தண்டனையிலிருந்து தப்பிக்கப் போராடி வரும் இந்தியர் சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை இன்று சந்தித்தனர்.
சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர் கெளர், அவரது கணவர் பல்தேவ் சிங், சரப்ஜித்தின் மகள் ஸ்வந்தீப் கெளர் ஆகியோர் இன்று மும்பை வந்து ராஜ் தாக்கரேவை சந்தித்தனர்.
சரப்ஜித் சிங்கின் நிலையை ராஜ் தாக்கரேவிடம் விவரித்தனர். சரப்ஜித்தை விடுவிக்க மத்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதாகவும் முறையிட்டனர்.
இந்த சந்திப்பின்போது தல்பீர் கெளர், ராஜ் தாக்கரேவுக்கு ராக்கி கயிற்றையும் கட்டினார்.
சரப்ஜித் சிங் குடும்பத்திற்கு தேவையான நிதியுதவிகளைச் செய்வதாக அப்போது ராஜ் தாக்கரே உறுதியளித்தார்.
சிவ சேனா தலைவர்களையும் சந்திக்க தாங்கள் முயன்றதாகவும், ஆனால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பின்னர் தல்பீர் கெளர் தெரிவித்தார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications