மகளிர் சிறப்பு ரயில் - வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார் மமதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இயக்கப்படவுள்ள மகளிர் சிறப்பு ரயில்களை ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்.
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் முக்கிய நகரங்களில் மகளிர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னையில், கடற்கரை முதல் தாம்பரம், வேளச்சேரி, அரக்கோணத்திற்கு பீக் அவர்ஸ் எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு மகளிர் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த ரயில்களை வருகிற 5ம் தேதி ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி, டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பச்சைக் கொடி காட்டி தொடங்கி வைப்பார் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
More From
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications