ஒபாமா விரைவில் இந்தியா வருவார் - அமெரிக்கா
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அதிபர் பாரக் ஒபாமா விரைவில் இந்தியா வருவார் என்று வெள்லை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவர் இந்தியா வருவதற்கான வாய்ப்பில்லை என்றார் அவர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிபர் இந்தியாவுக்கு விரைவில் விஜயம் செய்வார் என்பதை நான் அறிவேன். ஆனால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் இது நடைபெறாது என்பது உறுதியாகத் தெரியும். காரணம் அதிபரின் அடுத்த மூன்று மாதத் திட்டத்தில் இந்தியப் பயணம் இல்லை என்றார் அவர்.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்கிறார். அதன் பின்னர் ஒபாமா இந்தியா வருவார் எனத் தெரிகிறது.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications