கராச்சியில் கட்டடம் இடிந்து 21 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கராச்சி: கராச்சி நகரில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 21 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள் ஆவர்.
லியா மார்க்கெட் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கட்டடம் அப்படியே சரி்ந்து விழுந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இதுவரை 21 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. அந்தப் பகுதி மிகவும் குறுகிய தெருக்களைக் கொண்டது என்பதால் மீட்புப் பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வந்த மழையால் அந்த பழைய கட்டடம் சேதமடைந்திருந்ததாகவும், இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications