கூகுள் சிஇஓ ஆப்பிள் நிர்வாகத்திலிருந்து விலகல்!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: கூகுள் நிறுவனத்தின் சிஇஓ எரிக் ஷ்மிட் ஆப்பிள் நிர்வாகத்திலிருந்து இன்று விலகினார். ஆப்பிள் நிர்வாகக் கூட்டங்களில் அவரால் தொடர்ந்து பங்கெடுக்க முடியாததால் விலகியதாக இதற்குக் காரணம் கூறப்படுகிறது.
2006-ம் ஆண்டு அவர் ஆப்பிள் நிர்வாகக் குழுவில் இயக்குநராக இணைந்தார்.
கூகுள், ஆப்பிள் இரண்டு -நிறுவனங்களுமே பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வரும் நிலையில், இரு நிர்வாகங்களிலுமே இயக்குநர் குழுக் கூட்டங்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஆப்பிள் நிறுவன இயக்குநர் குழுக் கூட்டங்களில் எரிக்கால் தொடர்ந்து பங்கேற்க முடியவில்லை.
எனவே அவர் தன்னை ஆப்பிள் இயக்குநர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டுள்ளார் என ஆப்பிள் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இந்த முடிவை இரு நிறுவனங்களும் இணைந்தே எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications