6ம் தேதி முதல் மும்பை-ரியாத் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை
Subscribe to Oneindia Tamil
ரியாத்: ஆகஸ்ட் 6ம் தேதி முதல் மும்பையிலிருந்து செளதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஜெட் ஏர்வேஸ் தனது விமான சேவையைத் துவக்குகிறது.
மும்பையிலிருந்து திங்கள்கிழமை, செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் என வாரத்துக்கு 4 நாட்கள் இந்த விமானம் இயக்கப்படும்.
ரியாதிலிருந்து திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் இந்த விமானம் இயக்கப்படும்
வளைகுடாவில் ஜெட் ஏர்வேஸ் துவக்கும் எட்டாவது விமான சேவை இதுவாகும். இந்த சேவைக்கு போயிங் 737 விமானங்களை ஜெட் ஏர்வேஸ் பயன்படுத்தவுள்ளது.












Click it and Unblock the Notifications