நாளை பகுதி சந்திர கிரகணம்

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை இரண்டு கிரகணங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து சமீபத்தில் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நாளை பகுதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இருப்பினும் நாளைய சந்திர கிரகணத்தில் பெரிய அளவில் விசேஷம் எதுவும் இருக்காது என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளைய கிரகணத்தின்போது, பூமியின் நிழலின் ஒரு பாதி, நிலவின் மீது விழும். கடந்த ஜூலை 7ம் தேதி நடந்த கிரகணத்தைப் போன்றதுதான் இது. இந்த கிரகணத்தின்போது நிலவின் தோற்றத்தி்ல் எந்த மாற்றமும் இருக்காது.
சென்னையில் நாளைய சந்திர கிரகணம் அதிகாலையில் ஏற்படும். இது வெறும் கண்களுக்குத் தெரியாது. நாளை அதிகாலை 4.34 மணிக்குத் தொடங்கி 7.44 மணிக்கு இந்த சந்திர கிரகணம் முடிவடையும்.
அடுத்த சந்திர கிரகணம் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும். அதுவும் பாதி சந்திர கிரகணமாகவே இருக்கும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications