அமெரிக்காவில் துப்பாக்கி சூடு-4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பிட்ஸ்பர்க்: அமெரிக்காவின் பென்சில்வேனியா அருகே உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உடற் பயிற்சிக் கூடத்தில் நுழைந்த ஒரு நபர் இரு துப்பாக்கிகளைக் கொண்டு கண்மூடித்தனமாக சுட்டதில் 3 பேர் பலியானர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தன்னையும் அந்த நபர் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பலியானவர்களி்ல் இருவர் பெண்கள் ஆவர். காயமடைந்த 10 பேரில் இருவர் பெண்கள் ஆவர்.
செவ்வாக்கிழமை இரவு பிரிட்விலே என்ற பகுதியில் உள்ள லா பிட்னஸ் சென்டர் என்ற உடற் பயிற்ச் மையத்தி்ல் இந்த சம்பவம் நடந்தது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications