2 நாள் வங்கி ஸ்டிரைக் தொடங்கியது - மக்களுக்குப் பாதிப்பு

ஊதிய உயர்வு, ஊனமுற்ற அல்லது பணியின்போது இறந்த ஊழியர்களுக்கு கருணை அடிப்படையில் அவர்களது வாரிசுகளுக்க வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் ஸ்டிரைக் நடத்தப் போவதாக அனைத்து வங்கிகள் சங்கங்களும் அறிவித்திருந்தன.
இதையடுத்து மத்திய அரசு, சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும் ஊழியர் சங்கங்கள் அறிவித்தன.
அதன்படி இன்று காலை ஸ்டிரைக் தொடங்கியது. நாளை வரை இந்த ஸ்டிரைக் நடைபெறும்.
இந்த ஸ்டிரைக் காரணமாக நாடு முழுவதும் அனைத்து அரசுத் துறை வங்கிகளும் மூடப்படட்டுள்ளன. ஏடிஎம் மையங்கள் மட்டும் காலையில் செயல்படுகின்றன. இருப்பினும் இன்று மாலைக்குள் அவற்றில் பணம் தீர்ந்து போகும் அபாயம் உள்ளது.
வங்கிச் சேவைகள் அனைத்தும் 2 நாட்களுக்கு கிடையாது என்பதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications