பணவீக்கம் மேலும் சரிவு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தொடர்ந்து மூன்றாவது வாரமாக பணவீக்க விகிதம் பெரும் சரிவுக்கு உள்ளாகியுள்ளது.
ஜூலை 25-ம் தேதியுடன் முடிவடைந்த வார நிலவரப்படி இந்திய பொருளாதார பணவீக்க அளவு -1.58 புள்ளிகளாகும்.
அதற்கு முந்தைய வாரம் இது -1.54 சதவிகிதமாக இருந்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் 12.53 புள்ளிகளாக இருந்தது.
எரிபொருள்கள், மின்சாரம் மற்றும் எண்ணெய் பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால் மீன்கள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், இறைச்சி, மசாலா பொருட்கள் என அத்தியாவசியப் பொருட்களின் விலை ஒரு பக்கம் கடுமையாக உயர்ந்திருந்தாலும், பணவீக்கம் இன்னமும் மைனஸை விட்டுத் தாண்டாமல் உள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications