திருச்சிக்கு வடக்கே கூட்டணியின்றி போட்டியிட அழகிரி தயாரா - விஜயகாந்த பதிலடி

இளையாங்குடியில் நடந்த திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.அழகிரி, விஜயகாந்த்துக்குத் தைரியமிருந்தால், மதுரையில், என்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என்று சவால் விட்டிருந்தார்.
அதற்கு உடனடியாக பதில் சவால் விட்டுள்ளார் விஜயகாந்த். ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்திரபாண்டியனை ஆதரித்து, புதுக்கோட்டை என்ற இடத்தில் இன்று பிரசாரம் தொடங்கிய விஜயகாந்த் பேசுகையில் இந்த சவாலை விடுத்தார்.
அப்போது அவர் கூறுகையில், மதுரையில் போட்டியிட தயாரா என்று எனக்கு சவால் விட்டுள்ளார் அழகிரி.
அவருக்கு நான் கூறிக் கொள்கிறேன். எனது சொந்த ஊரான மதுரை, அவருடைய சொந்த ஊரான திருவாரூர் தவிர்த்து, திருச்சிக்கு வடக்கே, பொதுவான ஒரு தொகுதியில், ஆட்சி அதிகாரம், பணம், கூட்டணியின்றி, தனித்துப் போட்டியிட அழகிரி தயாரா என்பதைச் சொல்லட்டும் என்று பதில் சவால் விடுத்தார் விஜயகாந்த்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications